¡Sorpréndeme!

New Ultraviolette Shockwave Electric Bike Launched |சும்மா பிச்சுக்கிட்டு போகும் இ- பைக் வந்தாச்சு!

2025-03-06 17 Dailymotion

New Ultraviolette Shockwave Electric Bike Launched | அல்டராவைலட் நிறுவனம் ஷாக் வேவ் என்ற எலெக்ட்ரிக் பைக்கை (Ultraviolette Shockwave Electric Bike) இந்த மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ1.75 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

#Ultraviolette #UltravioletteShockwave #Drivespark #DriveSparkTamil #ElectricScooters #EV

~PR.306~ED.156~CA.25~##~